இன்னும் காயப்படமால் இருக்கிறது என் மண்ணின் ஈரம். ஒரு கரும்பறவையாக பறந்துகொண்டிருக்கிற அந்த ஞாபகப் புள்ளியை மீட்டெடுக்கவே இத்தளம். இது வண்ணங்கள் நிறைந்த மண். இதில் உங்கள் பாதம் பதிந்தால் எழுத்துக்கள் முளைக்கும். எழுத்துக்கள் பதிந்தால் பாதங்கள் முளைக்கும்.

Tuesday, August 5, 2008

இந்தி பேசலாம் வாங்க-7

கடந்த வகுப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள்:

utt raahaa hou
dhek raahaa hou
pee raahaa hou

Want to-விருப்பம் சார்ந்து சொல்ல வேண்டியவற்றுக்கு

CHHAAHAATHAA(Male) ஜஹாத்தா
CHAAHAATHEE (Female) ஜஹாத்தீ
CHAAHAATHAE (Question to Male) ஜஹாத்தே...

இதுல என்ன இன்னொரு விஷயம்னா வெர்ப்க்கு முன்னால Naa வரும். வரணும்.

நான் தண்ணி குடிக்க போறேன்.

Mai Baani (பாணி-தண்ணி) peenaa CHHAAHAATHAA hou.

நான் சினிமா பார்க்க போறேன். (பெண்பால்)

Mai Movie dheknaa CHAAHAATHEE hou.

இதே போல ரெண்டு மூணு விஷயங்களை நீங்களும எழுதலாம்.
..................

May/Can/Shall- இது மாதிரியான request களுக்கு,

SHAKTHAA (Male)
SHAKTHAA (Female)
SHAKTHAE (Question Male)

Mai Andhar(உள்ளே) aa shakthae kiyaa?

நான் உள்ள வரமுடியுமா? வரலாம்ல

AaP aa sakthaa hai.

நீங்க் வரலாம்/ வரமுடியும்

Mai Avi Jaa sakthae Kiyaa?

இப்ப நான் போகலாம்ல.

Aap jaa sakthaa hai.

நீங்க போகலாம்/ முடியும்

Mai baani pee sakthae kiya?

நான் தண்ணிக்குடிக்க முடியுமா?

Aap pee sakthaa hai

நீங்க குடிக்க முடியும்/குடிக்கலாம்.
.......................

Have to -

PADEGAA (Male)- படேகா

PADEGEE (Female)- படேகீ

நான் போக வேண்டியிருக்கு

Mai Jaanaa Padegaa.

சார், வீட்டுக்கு போகவேண்டியிருக்கு.

Sir, Khar (வீடு) jaanaa padegaa

எனக்கு செண்ட்ரல் ஸ்டேஷன் போகவேண்டியிருக்கு.

Mujae Central station jaanaa padegaa.
......................

இதெல்லாம் சூத்திரம் மாதிரி... இதை முடிச்சுட்டு கான்வர்சேசன் போகலாம். இது தொடர்பா சந்தேகம் இருந்தா கேளுங்க.

அடுத்த வகுப்பில் வேற்றுமை உருபுகளை பார்க்கலாம்.

11 comments:

ராஜ நடராஜன் said...

ஹை!மெ பைலா கு!

உருப்புடாதது_அணிமா said...

yeh mera thoosra comment Hai..

ஆடுமாடு said...

ராஜ நடராஜன்,

இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணுங்கய்யா.

குசும்பன் said...

//இதெல்லாம் சூத்திரம் மாதிரி...//

சூத்திரத்தை எல்லாம் நினைவு வெச்சுக்கும் முன்பு டவுசர் கிழியுது:(

நிறைய இருக்கு சூத்திரம்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

ரொம்ப வேகமா போறீங்க டெய்லி ஒரு பதிவு போட்டா நாங்க எப்படி படிக்கறது. கேக்கற கேள்விக்கு நாங்க பதில் எழுத வரதுக்குள்ள ஆர்வம் மிகுந்த மாணாக்கர்கள் எழுதி அதுக்கு நீங்களிம் கரெக்ஷன் குடுத்திடறீங்க... கொஞ்சம் பாத்து போங்கப்பு.....

கோவை விஜய் said...

இந்தியை கற்க எளிமையான வழி
நன்றி

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

ஆடுமாடு said...

கொஞ்சம் ட்ரை பண்ணுங்க குசும்பு.

ஆடுமாடு said...

கிருத்திகா, ஒரு அனானி மேடம், லீவே கொடுக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க. அதான்.

Sridhar V said...

//Mai Baani (பாணி-தண்ணி) peenaa CHHAAHAATHAA hou.//

ஆங்கிலத்தில் எழுதும் போது நீங்க முக்கியமா கவனிக்க வேண்டியது நாகிரி எழுத்துகள எப்படி ஆங்கிலத்தில எழுதறீங்கறது.

Ba- என்பது மூணாவது 'பா'வை குறிக்கும். 'பானி'யில் வருவது முதல் 'பா'. எனவே, ஆங்கிலத்தில் 'pAni' என்று எழுதுவதுதான் சரியாகும். :-)

மங்களூர் சிவா said...

/CHHAAHAATHAA(Male) ஜஹாத்தா
/

ச்சாஹத்தா??

ஆடுமாடு said...

ஸ்ரீதர்ஜி நன்றி.

மங்களூர் சிவா,

பேச்சு வழக்குதானே பாஸ். உச்சரிப்பு உங்க ஏரியாவை பொறுத்தது.