இன்னும் காயப்படமால் இருக்கிறது என் மண்ணின் ஈரம். ஒரு கரும்பறவையாக பறந்துகொண்டிருக்கிற அந்த ஞாபகப் புள்ளியை மீட்டெடுக்கவே இத்தளம். இது வண்ணங்கள் நிறைந்த மண். இதில் உங்கள் பாதம் பதிந்தால் எழுத்துக்கள் முளைக்கும். எழுத்துக்கள் பதிந்தால் பாதங்கள் முளைக்கும்.

Wednesday, August 13, 2008

இந்தி பேசலாம் வாங்க-13

Future tense

இதுக்கான சபிக்ஸ்: Suffix :

1st person

Ans: UNGAA(M)
UNGEE(F)

2nd person

Q:OGAE(M) Middle level
Q:OGEE(F) Middle level

Q:AENGAE(M) Respect level
Q:AENGEE(F)-Respect level

3rd person

Q&A: AEGAA(M- middle- pularal)
Q&A: AEGEE(F-middle-sin/plu-object)
Q&A: AENGAE(M-resp/sin/plu)
Q&A: AENGEE(F-resp/sin/plu)


இதுக்கான உதாரணங்கள் விரைவில்.

8 comments:

குசும்பன் said...

வர வர ஹிந்தி ரொம்ப டப் ஆக இருக்கிறது.

ராஜ நடராஜன் said...

வணக்கம்.உச்சரிப்பை கொஞ்சம் தமிழிலும் எழுதுங்க.எப்படி உச்சரிக்கிறதுன்னு தெரியலை.ஒருவேளை கேட்ட சத்தமாகக் கூட இருக்கலாம்.ஆனால் ஆங்கிலத்தில் எழுதும் போது புரியவில்லை.

இரவு கவி said...

hi

i'm getting confusion with all these tense.Please create a table which shows all the tense. so we can compare that easily. otherwise everytime i have to open the corresponding tense post for comparing. it will be very useful if u create a single table for all these tense.

Thanks

மங்களூர் சிவா said...

next chapter ko ஆவூங்கா

ஆடுமாடு said...

என்னாச்சு குசும்பு?
ஏனிப்படி?

ஆடுமாடு said...

/உச்சரிப்பை கொஞ்சம் தமிழிலும் எழுதுங்க/

சரிங்கஜி

ஆடுமாடு said...

/i'm getting confusion with all these tense/

ஏன்ங்க. அவ்வளவு தெளிவா எழுதியிருக்கேன்(?). நீங்க இருக்கிற ஊர்ல இதை வச்சே பேசி பழகலாமே இரவு கவி.

//Please create a table which shows all the tense//

பாஸ், இந்த லேஅவுட்ல டேபிள் போட்டா ஒண்ணுக்கொன்னு சம்பந்தமில்லாம இருக்கு. இருந்தாலும் ட்ரை பண்றேன்.

நன்றிங்க.

ஆடுமாடு said...

சிவா, குட்.