இன்னும் காயப்படமால் இருக்கிறது என் மண்ணின் ஈரம். ஒரு கரும்பறவையாக பறந்துகொண்டிருக்கிற அந்த ஞாபகப் புள்ளியை மீட்டெடுக்கவே இத்தளம். இது வண்ணங்கள் நிறைந்த மண். இதில் உங்கள் பாதம் பதிந்தால் எழுத்துக்கள் முளைக்கும். எழுத்துக்கள் பதிந்தால் பாதங்கள் முளைக்கும்.

Saturday, August 16, 2008

இந்தி பேசலாம் வாங்க -15

இந்தி டென்ஸ்க்கான முழு டேபிள் இது. இதை வச்சு நீங்களே ரூட் வெர்ப் கொண்டு வாக்கியம் அமைக்கலாம். ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க.


English - hindi - middle - resp - present - past - present continuous - past continuous - future

singlular ....................................................................................................................

Eat - KHA - -O - -IEA - THAA HOO(N) (M) - YAA(M) - RAHAAHOO(N)(M) - RAHAATHHAA (M) -OONGA
-O - -IEA - TEE HOO(N) (F) - YEE (F) - RAHEE HOO(N)(F) - RAHEETHHEE(F) -OONGEE(F)

2nd person................................................................................................................

THAE HO (M) - YAE(M) - RAHAE HO - RAHAE THHAE -OAGAE
THEE HO (F) - YEE(F) - RAHEE HO - RAHEETHHEE - OAGEE

RESPECT.......................................................................................................................

THAE HAI - YAE - RAHAE HAI - RAHAE THHAE - AENGAE
THEE HAI - YEE - RAHEE HAI -RAHEE THHEE -AENGEE

3rd person.....................................................................................................................

THAE HAI - YAE - RAHAE HAI - RAHAE THHAE - AENGAE
THEE HAI - YEE - RAHEE HAI - RAHEE THHEE - AENGEE


இரவுகவி உட்பட சில பதிவர்கள் கேட்டதால் ஆபிசுக்கு மட்டம் போட்டுவிட்டு இதை தயாரிச்சேன் மக்கா. யூஸ்புல்லா இருக்கான்னு சொல்லுங்க. நான் எப்படியோ டேபிள் போட்டா, இந்த லேஅவுட் எசகுபிசகா வந்திருக்கா. ஸாரி இதுக்கு நான் பொறுப்பல்ல

18 comments:

இரவு கவி said...

// ஆபிசுக்கு மட்டம் போட்டுவிட்டு .. //

romba nanrinka aadumaadu.
it is very useful.

இரவு கவி said...

i dont find any difference between 2nd person respect and 3rd person. is it correct? i dont know thats y i'm asking. :-)

கிருத்திகா ஸ்ரீதர் said...

இவ்ளோதானா... ஹிந்தி பேசிடலாமா....பேசிப்பாக்கறேன்...ரொம்ப நன்றி... சொன்ன மாதிரியே 15 நாள்ள பேச வைச்சுடுவீங்க போலருக்கு...
நன்றி...

Anonymous said...

Good intention. But phonics should be differntly lettered.

eg.
(kha iea)
khayiye

(kha rahae ho)
khaa rahe ho

(khathae hai-2nd person respect)
khaath(h)e hai(n)

Good luck

ஆடுமாடு said...

//i dont find any difference between 2nd person respect and 3rd person.//

ஆமா, கரெக்ட்தான் கவி. உங்களுக்கும் கேட்டிருக்கிற அனானிக்கும இதுதான் பதில்.

//Good intention. But phonics should be differntly lettered.//

ஆமா, இந்தி்யில நாலு கா இருக்கு. நாம யூஸ் பண்ணாத பல வார்த்தைகளும் இருக்கு. நம்ம உச்சரிப்புக்கும் அவங்க உச்சரிப்புக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். நாம இந்தி பேசினா, ஏதாவது ஒரு இடத்துலா நம்ம உச்சரிப்பு கண்டிப்பா மாறுபடும். அதை வச்சு சவுத் இண்டியன்னு கண்டுபிடிச்சுடுவாங்க.

என்ன இருந்தாலும் அது இன்னொரு மொழிதானே. நானும் தமிழ் இலக்கியம் படிச்சவந்தான். இந்தி பேசியே பல வருஷம் ஆச்சு. அதனால உச்சரிப்பை நானே என்னை அறியாம மாத்தியிருக்கேன்னு நினைக்கிறேன். ஒகே வா.

கான்வர்சேசன் ஆரம்பிக்கலாமா? நீங்க சொன்னா ஆரம்பிக்கலாம்.

ஆடுமாடு said...

கிருத்திகா, அடுத்து சின்ன சின்ன பேச்சு பயிற்சியை ஆரம்பிக்கலாம்னு இரூக்கேன். உதவியா இருக்குமா?

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆரம்பித்து வைங்க சார். pls. very useful blog.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆரம்பித்து வைங்க சார்.

Syam said...

ஆபிசர் ரெண்டு வாரம் வெளியூர் போயிட்டு இப்போ தான் வந்தேன்...விடுபட்டு போன பாடத்தை எல்லாம் வீட்டு பாடம் செஞ்சு முடிச்சுடறேன்....

Anonymous said...

Dear Aadumaadu,

Agreed. Start conversation. I will be glad to join. But excuse me for not using tamil fonts.

baat cheet shuru keejiye.(2nd person respect)
(uraiyaadal aarambiyunkal)

ஆடுமாடு said...

அமிர்தவர்ஷினி அம்மா, வருகைக்கு நன்றி. ஆரம்பிச்சிடலாம்.

ஆடுமாடு said...

ஷ்யாம் நன்றி.

அனானி, கொஞ்சம் டைம் வேணும். கொஞ்சம் வேலை இருக்கு. முடிச்சுட்டு ஆரம்பிச்சுடுறேன்.

விஜய்கோபால்சாமி said...

டேபிள் லே-அவுட் சரியாக வரவேண்டுமென்றால் விண்டோஸ் லைவ் ரைட்டர் கருவியைப் பயண்படுத்தவும். சரியாக வரும்.

அன்புடன் அருணா said...

நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.
அன்புடன் அருனா

Anonymous said...

Ellam paditha pirahu,
Ek Ghav mein Ek Kissan Ragu thattha...

TamilBloggersUnit said...

a good website for language

Anonymous said...

மிக மிக பயனுள்ள தொடர். சுக்ரியா ஆடு மாடு அவர்களே..

Anonymous said...

இந்தி கற்றவேண்டிய தேவை இப்பொழுது எனக்கு.

கூகிலேசுவரர் இங்கே லேண்ட் பண்ணினார். அருமை அருமை.
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

நன்றி ! வாழ்க வளமுடன் !