இன்னும் காயப்படமால் இருக்கிறது என் மண்ணின் ஈரம். ஒரு கரும்பறவையாக பறந்துகொண்டிருக்கிற அந்த ஞாபகப் புள்ளியை மீட்டெடுக்கவே இத்தளம். இது வண்ணங்கள் நிறைந்த மண். இதில் உங்கள் பாதம் பதிந்தால் எழுத்துக்கள் முளைக்கும். எழுத்துக்கள் பதிந்தால் பாதங்கள் முளைக்கும்.

Friday, August 8, 2008

இந்தி பேசலாம் வாங்க - 10

past tense

இறந்த காலத்தை குறிப்பதற்கான இந்தி சொற்கள் (suffix):

YAA(M) /YEE(F) /YAE (question to male) (இதுல சில எக்ஸம்சன் இருக்கு)

பாடம் 2-ல இருக்கிற ரூட் வெர்ப்பை கொண்டு இந்த சபிக்ஸை சேர்த்தா இறந்த காலம்.

உதாராணமா:

COME ங்கறதுக்கு இந்தியில AA.

இதை AA YAA / AA YEE ஆக்குனா பாஸ்ட் டென்ஸ்.

1.Mai dhus(பத்து) Bajae (மணிக்கு) AAYAA hou.

நான் பத்து மணிக்கு வந்தேன்.

Female ஆ இருந்தா AAYEE .

2. Get up - Got up

UTT- UTT AA
UTTEE(F)

Mai subhe paanj(அஞ்சு) pajae UTTAA hou.

நான் காலையில அஞ்சு மணிக்கு எழுந்தேன்.

3. See- Saw

DEKH- DEKHAA
DEKHEE(F)

Kal (yesterday) Mai Kuselan movie DEKHAA hou.

நான் நேற்று குசேலன் படம் பார்த்தேன்.

4. D0 - DID

இதுல D0 ன்னா KHAR. அப்ப இதோட AA சேர்த்திடலாம்னு நினைச்சுடாதீங்க. சில எக்ஸம்சன்ஸ் இருக்குன்னு சொன்னேன்ல அதுல இதுவும் ஒண்ணு.

அதாவது
KHAR- KHARAA( பீகார்ல மட்டும்தான் இப்படி பேசுவாங்க. மற்ற ஸ்டேட்ல இப்படி பேசுனா ஹி ஹிம்பாங்க..அதாவது சிரிப்பாங்க. ஒகே.

இதுக்கு என்ன சொல்லணும்னா

KHAR- KIYAA
KIYEE
Kal poora dhin (நாள்) Mai ne kham (வேலை) kiyaa hou.

நேற்று நாள் பூரா வேலை பார்த்தேன்.

5. GIVE - GAVE
DAE - DIYAA
DIYEE
இதை பாஸ்ட்ல சொல்லும் போது DAE DIYAA (தே தியா)ன்னு சேர்த்து சொல்லணும். பெண்கள்ன்னா தே தியீ.

Mai Oonkaa pass daediyaa hou.

நான் அவங்கிட்ட கொடுத்திட்டேன்.

6.TAKE- TOOK
LAE - LIYAA
LIYEE

இதையும் இப்படி சேர்த்துதான் சொல்லணும்.

7. GO - WENT

JAA- GAYAA
GAYEE

O gayaa hai
அவன் போயிட்டான்.

ஒரேடியா போயிட்டான்/போயிட்டு, இனும வரமாட்டான்/வராதுன்னு சொல்லணும்னா

CHAALAA GAYAAன்னு சொல்லணும்.
அதாவது longterm use க்கு இதை பயன்படுத்தலாம்.

இன்னைக்கு இவ்ளோ போதுங்க. நாளைக்கு பார்க்கலாம்.

10 comments:

Anonymous said...

ஐயா ஹிந்தியிலும் குசேலன் படம் தான் பாக்கணுமா?

இரவு கவி said...

//ஐயா ஹிந்தியிலும் குசேலன் படம் தான் பாக்கணுமா? //

அது தானே !!

ரொம்ப படிக்க படிக்க பழசு எல்லாம் மறந்து போகுது.அதுனால மறுபடியும் முதல்ல இருந்து ஒரு தடா படுசுறேன்.

மங்களூர் சிவா said...

அட்டெண்டன்ஸ்.

ஆடுமாடு said...

வெறன்னங்க பண்றது. முந்தா நாளுதான் தெரியாத்தனமா பார்த்து தொலைச்சுட்டேன்.

நன்றி அனானி.

ஆடுமாடு said...

//ரொம்ப படிக்க படிக்க பழசு எல்லாம் மறந்து போகுது.அதுனால மறுபடியும் முதல்ல இருந்து ஒரு தடா படுசுறேன்//

இரவு கவி இதெல்லாம் ஓவரா தெரியலையா? நான் ரொம்ப பாவம்ங்க.

ஆடுமாடு said...

//அட்டெண்டன்ஸ்//

ஒகே.

ராஜ நடராஜன் said...

எனக்கும் பழைய பாடமெல்லாம் மறந்துபோச்சு.படிச்சிட்டு அடுத்த வகுப்புக்கு வருகிறேன்.

ஆடுமாடு said...

ராஜ நடராஜன் , இதென்ன கொடுமைங்க. இப்ப இதை படிங்க. அப்புறம் கான்வர்சேசன்லாம் இருக்கே.

இரவு கவி said...

//ரொம்ப படிக்க படிக்க பழசு எல்லாம் மறந்து போகுது.அதுனால மறுபடியும் முதல்ல இருந்து ஒரு தடா படுசுறேன்//

// இரவு கவி இதெல்லாம் ஓவரா தெரியலையா? நான் ரொம்ப பாவம்ங்க. //

Unmaiyaka than sonnenka. thappa nenachukatheenga.

குசும்பன் said...

அய்யா சில தங்கிலீஸ் வார்தைகளை படிக்க கஷ்டமாக இருக்கு.
அதை கொஞ்சம் தமிழிலும் முன்பு போல் சொல்லுங்களேன்.