இன்னும் காயப்படமால் இருக்கிறது என் மண்ணின் ஈரம். ஒரு கரும்பறவையாக பறந்துகொண்டிருக்கிற அந்த ஞாபகப் புள்ளியை மீட்டெடுக்கவே இத்தளம். இது வண்ணங்கள் நிறைந்த மண். இதில் உங்கள் பாதம் பதிந்தால் எழுத்துக்கள் முளைக்கும். எழுத்துக்கள் பதிந்தால் பாதங்கள் முளைக்கும்.

Tuesday, August 12, 2008

இந்தி பேசலாம் வாங்க - 12

Past Continuous Tense

இதுக்கான suffix:

RAAHAATHHAA(M)
RAAHAATHHEE(F)
RAAHAATHHAE (Q-m)


1. Mai Kal aapkaa khar me aayathaa; oos dher aap kaam karahaathhaa.

நான் நேத்து உங்க வீட்டுக்கு வந்தேன். அந்த நேரம் நீங்க வேலை பார்த்துட்டு இருந்தீங்க.

2. Mai Kal Nayanthara ka pass baath karahaathhaa, oos time simpu ka phone call aakayaa Hai.

நான் நேத்து, நயந்தாராகிட்ட பேசிக்கிட்டிருந்தேன். அந்த நேரம் சிம்பு லைன்ல வந்துட்டாரு.

இவ்வளவுதாங்க.

இதுக்கு அடுத்து பியூச்சர் டென்ஸ்.

அதோட முடிஞ்சு போச்!

6 comments:

குசும்பன் said...

// Mai Kal Nayanthara ka pass baath//

பாத் என்றால் குளிப்பதுதானே:)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

மங்களூர் சிவா said...

:)

ஆடுமாடு said...

குசும்பு, இது கொஞ்சம் ஜாஸ்தி.

ஆடுமாடு said...

முத்துலட்சுமி, சிவா, அந்த சிம்பலுக்கு என்னங்க அர்த்தம்?

மங்களூர் சிவா said...

ஹஸ்ரஹா ஹை