Past Perfect Tense
..............
Was/were/had
இதுக்கான Suffix:
...........
THHAA - த்தா
THHEE - த்தீ
THHAE - த்தே
1. Mai bachban me Aurangapath Me rehthathaa.
நான் குழந்தை யா இருக்கும் போது (குழந்தை பருவத்துல) அவுரங்கா பாத்ல இருந்தேன்/இருந்திருக்கேன்.
2. Mai baanch Saal pahile Pune me Kaam Karthathaa.
நான் அஞ்சு வருஷத்துக்கு முன்னால புனாவுல வேலை செஞ்சேன்/செஞ்சிருக்கேன்.
ஒ.கே.வா. இதுமாதிரி நீங்களே ரெண்டு எழுதி அனுப்புங்க.
இந்தியில எல்லா மெக்கானிக்கல் திங்க்ஸும் பீ்மேல்லதான் வரும். அதாவது வாட்ச்ன்னு சொன்னா தமிழ்ல கடிகாரம்னு பொது பெய்ர் இருக்கு.
கடிகாரம் ஆண்பாலா? பெண்பாலா? ரெண்டும் இல்லை. ஆனா இந்தியில இது பெண்பால். கடிகாரம், கார் இந்த மாதிரி மெக்கானிக்கல் பொருட்களை அப்படித்தான் சொல்லுவாங்க.
கடிகாரம்- கடீ
வண்டி/கார்- காடீ.
ஒகே.
இதையும் தெரிஞ்சுக்கோங்க.
IS SE BAHILE - இதுக்கு முன்னால
BEECHME- இடையில
USKAE BAATH- அதுக்குப் பிறகு
LEGIN- ஆனால் (BUT)
BAHTHME- பிறகு/அப்புறமா
இன்னும் காயப்படமால் இருக்கிறது என் மண்ணின் ஈரம். ஒரு கரும்பறவையாக பறந்துகொண்டிருக்கிற அந்த ஞாபகப் புள்ளியை மீட்டெடுக்கவே இத்தளம். இது வண்ணங்கள் நிறைந்த மண். இதில் உங்கள் பாதம் பதிந்தால் எழுத்துக்கள் முளைக்கும். எழுத்துக்கள் பதிந்தால் பாதங்கள் முளைக்கும்.
Monday, August 11, 2008
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
ஆப் கியா ஹை ஜல்தி ஜல்தி லிக்னக்கே பட்னக்கே போல்தா கே:)
ராஜ நடராஜன், பெறகென்ன பண்றதுங்க.
"IS SE BAHILE - இதுக்கு முன்னால"
pehale பெஹலே தானே வரும்?
இது பேச்சு ஹிந்தியாக் இருப்பதால் எங்கு எங்கு நிறுத்த வேண்டும் என்பதையும் நிறுத்தக் குறிகள் மூலம் சொன்னால் பருவாயில்லை (ஹிந்தி படிப்பதால் உதித் நாராயண் ஸ்டைலில் )
Post a Comment