இன்னும் காயப்படமால் இருக்கிறது என் மண்ணின் ஈரம். ஒரு கரும்பறவையாக பறந்துகொண்டிருக்கிற அந்த ஞாபகப் புள்ளியை மீட்டெடுக்கவே இத்தளம். இது வண்ணங்கள் நிறைந்த மண். இதில் உங்கள் பாதம் பதிந்தால் எழுத்துக்கள் முளைக்கும். எழுத்துக்கள் பதிந்தால் பாதங்கள் முளைக்கும்.

Thursday, August 7, 2008

இந்தி பேசலாம் வாங்க - 9

இந்த டேபிளும் முக்கியம்.


1. I - AM - MY

Mai - Hou - Mere(M)/Meree (மேரா/ம்மேரீ)

2. WE - ARE - OUR

Hum - Hai - Hamaraa(M) /Hamaree (F)(ஹமாரா/ஹமாரீ)

3. YOU - ARE - YOUR

(Disrespect)
Tu - Hai - Tumaraa (M)/Tumaree (துமாரா/துமாரீ)

Tum (midle) - Ho - '' ''

Aap(respect) - Hai - Aapkaa(M)/Aapkee (ஆப்கா/ஆப்கீ)


4. HE/SHE - IS - HIS/HER - HIM/HER

A/A (near) - Hai - 0oskaa(M)/0oskee(F)(உஸ்கா/உஸ்கீ) - Oonkaa(M)/Oonkee(F) (உன்கா/உன்கீ)
0/0 (Distance) - Hai

5. THEY - ARE - THOSE

Oye(log) - Hai - Ooslogkaa(M)/ ooslogkee (F)(உஸ்லோக்கா/உஸ்லோக்கீ)

6. THAT - is - THEM

0 - Hai - Oonlogkaa(m)/Oonlogkee(f) (உன்லோக்கா/உன்லோக்கீ)

THIS/IT - IS -

A - Hai '' ''


..............


1.Tumaraa/Aapkaa Naam kiyaa hai?

உன்/உங்களுடைய பெயர் என்ன?

Mera Naam Raj hai.

மேரா நாம் ராஜ் ஹே/ஹை.

2. Tumaraa/Aapkaa khar kidhar hai?

உன்/உங்களுடைய வீடு எங்க இருக்கு?

Hamaraa Khar K.K.nagar Mai hai.

என்/எங்கள் வீடு கே.கே.நகர்ல இருக்கு.

3.Oonkaa khar kidhar hai?

அவனோட வீடு எங்க இருக்கு?

Oonkaa Khar T.nagar mai hai.

அவன் வீடு தி.நகர்ல இருக்கு.

4. Ooslogkaa khar kidhar hai?

அவங்களோட வீடு எங்க இருக்கு?

Ooslogkaa khar Mylapore mai hai.

அவங்க வீடு மயிலாப்பூர்ல இருக்கு.


log(லோக்)ன்னா மக்கள்னு அர்த்தம். 00nlogkன்னு வந்துட்டா அவங்களுடையன்னு வந்துரும்.

Mera (என்னுடைய) எனக்குன்னு சொல்லணும்னா Mujae (முஜே).

Mujae chatni jiye.
..............

1 st person (singular) - 1st person ( Plural)

to Me - to us

Mujae /mujko - Hamse/hamko

2nd person - 2nd person Plural

to you - to you

Tumko - Tumlokko

Aapko - Aaploko

3rd person (singular) - plural

to this - to those

usko - uslokoko

to him - to them

unko (respect) - unlokoko
.............

இதை மனப்பாடம் பண்ணினா போதும். இன்னும் ஏகப்பட்டது இருக்கு. அதெல்லாம் ரேரா பேசும்போதுதான் வரும்.

இதுக்கான எக்ஸாம்பிள்ஸ் நாளைக்கு.

இன்னும் ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்கஜி.

8 comments:

கிருத்திகா ஸ்ரீதர் said...

இன்னிக்கி நாந்தான் முதல்ல...:)

"Tumaraa/Aapkaa khar kidhar hai?

உன்/உங்களுடைய வீடு எங்க இருக்கு?

Hamaraa Khar K.K.nagar Mai hai.

என்/எங்கள் வீடு கே.கே.நகர்ல இருக்கு"

மேரா கர் கே கே நகர் மே ஹேஎ...
அப்படின்னு வராதா....

ஆடுமாடு said...

//மேரா கர் கே கே நகர் மே ஹேஎ//

இதுவும் கரெக்ட்தான்.

நாகா said...

கொஞ்சம் குழப்பமா இருக்கு இருந்தாலும் கஷ்டப்பட்டு புரிஞ்சுக்கறேன். பின்னூட்டங்கள் குறைவு என்று தயவு செய்து நிறுத்திவிட வேண்டாம். என்னுடைய நண்பர்கள் பலருக்கு உங்கள் வலைப்பூ முகவரியை அனுப்பியுள்ளேன். நீங்கள் தமிழர்களுக்கு செய்யும் இந்த மகத்தான சேவை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.

Anonymous said...

ஜி போக போக கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. கொஞ்சம் மெதுவாக வகுப்பு எடுங்க

ஆடுமாடு said...

நாகா நன்றி.

இரவு கவி said...

i have been reading ur hindi lessons from the day 1. i'm living in pune.it is very useful.

Thanks you so much.

ஆடுமாடு said...

இரவு கவி நன்றி.

மராட்டி ஏத்து காய்?

மங்களூர் சிவா said...

அட்டெண்டன்ஸ்