இன்னும் காயப்படமால் இருக்கிறது என் மண்ணின் ஈரம். ஒரு கரும்பறவையாக பறந்துகொண்டிருக்கிற அந்த ஞாபகப் புள்ளியை மீட்டெடுக்கவே இத்தளம். இது வண்ணங்கள் நிறைந்த மண். இதில் உங்கள் பாதம் பதிந்தால் எழுத்துக்கள் முளைக்கும். எழுத்துக்கள் பதிந்தால் பாதங்கள் முளைக்கும்.

Tuesday, August 5, 2008

இந்தி பேசலாம் வாங்க - 8

வேற்றுமை உருபுகள்


English - Hindi - Tamil - Application

.....................................................................................

With (ke) - SAATH (சாத்) - உடன் - support (human)

With (ke) - PAAS (பாஸ்) - கிட்ட - support (object)

With - SE (ஸே) - ஆல் - Human body

From - SE (ஸே) - இருந்து - separate

For --- - LIYE - காக - Give/donate

Of - KAA(M)/KEE(F) - உடைய - Relation 3rd gender

On - Par - மேலே - location object

In - Mae (n) - லே - location object

To - AE/KO(ஏ/கோ) - க்கு - purpose (human)


ஆங்கிலத்துல இதுக்கு என்ன சொல்லுவோம் (இங்க்லீஷ் கிராமர் மறந்து போச்சு)

பேசுறதுக்கு இவை முக்கியம்.

உதாரணங்கள்:

1.என்னுடன் வா
Mera saath aa

2. எங்கிட்ட இருக்கு.
Mera paas Hai

3. கையால் எடு
Haath se lae

4. திருநெல்வேலியிருந்து வர்றேன்.
Trinelveli se aarahaa hou.

5. எனக்காக கொடேன்
Meraliye Dhae

6. அவன் வீடு அங்க இருக்கு.
Uskaa Khar udhar hai

7. டேபிள் மேல
Table Par

8. பாக்கெட்ல இருக்கு
Packet mae Hai

9. அவனுக்கு கொடு

USkko Dhae.

ஒகேவா. ஆதலால் மாணவர்களே(?!) இதை படிங்க. நான் முதல்ல வெறொன்னை சொல்லிக்கொடுத்திருக்கணும். அதை விட்டுட்டேன். அதை சொல்லிக்கொடுத்திருந்தா இன்னும் ஈசியா இருந்திருக்கும். ஸாரி, அடுத்த வகுப்புல பார்ப்போம். நன்றி.

19 comments:

குசும்பன் said...

இன்னும் கொஞ்ச வகுப்பு போனபிறகு
திட்டுவது எப்படி என்பதை சொல்லிதரவும்.

நான் திட்டுவதுக்கு அல்ல, நான் டேக்சியில் போகும் பொழுது இடம் சொல்லதெரியாமல் முழிக்கிறேன் அப்பொழுது அவன் என்னை திட்டுகிறான் அதை புரிஞ்சுக்கதான்:)))

Anonymous said...

SYED

நன்றி அய்யா..போக போக கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு...இருந்தாலும் நல்லா வகுப்பு எடுக்கிறீங்க..

Anonymous said...

The same Anani here....one correction i'm not aiya..i'm amma.By the way, i know the following satatement is correct but still i want to clear onething...u told in I person the statement should end as hu..but y it ends in hai here?
//
எங்கிட்ட இருக்கு.
Mera paas Hai
//

y not "Mera pass hu".....

மகுடம் மோகன் said...

அன்புள்ள நண்பருக்கு கோடி நன்றிகள்!!! எங்களை போல் வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் இந்தி தெரியாத தமிழ் அன்பர்களுக்கு,உங்களுடைய இந்தி பேசலாம் வாங்க என்ற இத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எவ்வித ஐய்யமும் இல்லை,தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்தும்,மகுடம் மோகன்

கோவை விஜய் said...

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

Anonymous said...

//திருநெல்வேலியிருந்து வர்றேன்.
Trinelveli se aarahaa hou.//

shouldn't this be

Trinelveli se aatha hou.

திருநெல்வேலியிருந்து வந்துக்கொண்டிருக்கிறேன் is
Trinelveli se aarahaa hou..

Also there is confusion in using Mera/tera and Mere/tere.. u tend to use Mera and tera everywhere can you please clarify on their usage too.

ஆடுமாடு said...

//இன்னும் கொஞ்ச வகுப்பு போனபிறகு
திட்டுவது எப்படி என்பதை சொல்லிதரவும்//

கண்டிப்பா குசும்பு, தனியா சொல்லித்தரேன்.

நன்றி.

ஆடுமாடு said...

சையத் நன்றி.

அனானி மேடம் வருகைக்கு நன்றி. நீங்க கேட்பது சரிதான்.

இதுக்கு முன்னாலே நான் ஒரு டேபிள் போட்டிருக்கணும். அதை போட்டிருந்தா இந்த சந்தேகம் வராது. இன்னைக்கு ஈவினிங் போஸ்ட் பண்ணிடறேன். அதுக்குப் பிறகு சொல்றேன்.

நன்றி.

ஆடுமாடு said...

//தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்தும்,மகுடம் மோகன்//

மோகன் நன்றி.

ஆடுமாடு said...

பரத் நன்றி.

நீங்க சொல்லியிருப்பது சரிதான்.

பேச்சு வழக்கில் வர்றேன். வந்துக்கிட்டிருக்கேன் பெரிய வித்தியாசமில்லைன்னு நினைக்கிறேன். அதனாலதான்ஜி.

//Also there is confusion in using Mera/tera and Mere/tere.. u tend to use Mera and tera everywhere can you please clarify on their usage too.//

கண்டிப்பா. இன்னைக்கு ஈவினிங் போஸ்ட் பண்ணிடறேன்.


கோவை விஜய் நன்றி.

மங்களூர் சிவா said...

/
குசும்பன் said...
இன்னும் கொஞ்ச வகுப்பு போனபிறகு
திட்டுவது எப்படி என்பதை சொல்லிதரவும்.

நான் திட்டுவதுக்கு அல்ல, நான் டேக்சியில் போகும் பொழுது இடம் சொல்லதெரியாமல் முழிக்கிறேன் அப்பொழுது அவன் என்னை திட்டுகிறான் அதை புரிஞ்சுக்கதான்:)))
/

நீ பச்ச புள்ளை (உல்லு கே பட்டா) உனக்கு எதுவும் தெரியாது எல்லாரும் நம்ப்பீட்டாய்ங்க

:))))))

ராஜ நடராஜன் said...

// நான் திட்டுவதுக்கு அல்ல, நான் டேக்சியில் போகும் பொழுது இடம் சொல்லதெரியாமல் முழிக்கிறேன் அப்பொழுது அவன் என்னை திட்டுகிறான் அதை புரிஞ்சுக்கதான்:)))//

க்யூ ஜுட் போல்த்தே?

இது குசும்பனுக்கு சரிப்பட்டு வருமான்னு சொல்லுங்க:)

அவரை மங்களூர் சிவா உல்லுகே பட்டா ன்னு சொன்னார்.அப்படி இந்திப் படங்களில் அதிகமா கேட்ட வார்த்தை.ஏதோ மகிழ்ச்சியாக சொல்லுகிற மாதிரித் தெரியுது.அதன் பொருள் என்ன என்பது தெரியவில்லை.சொன்னீங்கன்னா குசும்பனுக்கு உதவியாக இருக்கும்.

ராஜ நடராஜன் said...

என்றைக்கு எனக்கு இந்தி சினிமாப்பாடல்களின் பொருள் புரிகிறதோ அன்றுதான் எனக்கு இந்தி தெரியும் என்று சொல்லிக்கொள்வேன்!அதுக்கு இன்னும் எத்தனை பதிவுகளுக்கு நான் பின்னூட்டமிடவேண்டும்:)

மங்களூர் சிவா said...

/
ராஜ நடராஜன் said...

அவரை மங்களூர் சிவா உல்லுகே பட்டா ன்னு சொன்னார்.அப்படி இந்திப் படங்களில் அதிகமா கேட்ட வார்த்தை.ஏதோ மகிழ்ச்சியாக சொல்லுகிற மாதிரித் தெரியுது.அதன் பொருள் என்ன என்பது தெரியவில்லை.சொன்னீங்கன்னா குசும்பனுக்கு உதவியாக இருக்கும்.
/

அப்பிடின்னா பச்ச புள்ளை, அப்பாவி என்று அர்த்தம்.

மங்களூர் சிவா said...

/
ராஜ நடராஜன் said...
என்றைக்கு எனக்கு இந்தி சினிமாப்பாடல்களின் பொருள் புரிகிறதோ அன்றுதான் எனக்கு இந்தி தெரியும் என்று சொல்லிக்கொள்வேன்!அதுக்கு இன்னும் எத்தனை பதிவுகளுக்கு நான் பின்னூட்டமிடவேண்டும்:)
/

நா நா நா நாக்கமுக்க நாக்கமுக்க நாக்கமுக்க நாக்கமுக்க
நா நா நா நாக்கமுக்க நாக்கமுக்க நாக்கமுக்க நாக்கமுக்க
நா நா நா நாக்கமுக்க நாக்கமுக்க நாக்கமுக்க நாக்கமுக்க

இதுக்கு அர்த்தம் தெரியாவிட்டால் உங்களுக்கு தமிழும் தெரியவில்லை என்று அர்த்தம்.

:)))))

அருள் குமார் said...

மிக பயனுள்ள வகுப்புகள் நண்பரே. என்னுடன் சில நண்பர்களும் கற்கிறார்கள். பாடங்களை ms-word ல் சேமித்து print எடுத்து படிக்கிறோம்.

தயவுசெய்து நிறுத்திவிடாமல் தொடர்ந்து நடத்துங்கள்.

நன்றி!

ஆடுமாடு said...

ராஜ நடராஜன், குசும்பன், மங்களூர் சிவா... என்னய்யா இது?

வகுப்புல பாடம் நடித்திக்கிட்டிருக்கும் போது இப்டிலாம் சண்டை போடக்கூடாது. எல்லாரும் பெஞ்ச் மேல நின்னுங்க.

நன்றிங்க.

ஆடுமாடு said...

அருள் குமார்,
நன்றி.

Raman Kutty said...

சார், சூப்பரா இருக்கு.. அதைவிட ஒரு கிளாஸ்ல இருக்கிற மாதிரி commentச் சூப்ப்ர் continue பண்ணுங்க.. நான் முதல் பாடத்தில் இருந்து வந்துகிட்டெ இருக்கேன் சீக்கிரம் வந்து சேர்ந்து விடுவேன்னு நினைக்கிறேன்.