'கொண்டு...' ங்கறது பிரசண்ட் கண்டினியூஸ் டென்ஸ்க்கு தமிழ்ல குறிப்பிடப்படற வார்த்தை.
'என்னை பண்றே?'
'பிகர் பார்த்து்ட்டு(கொண்டு) இருக்கேண்டா.
இந்தியில இதுக்கான சபிக்ஸ்: RAAHAA---- (ரஹா)
RAAHAA (Male)
RAAHEE ( Female question and answer)
RAAHAE (Question male)
பாடம் - 2ல சொல்லியிருக்கிற ரூட் வெர்புகளை கொண்டு இதை பிரசண்ட் கண்டினியூஸ்க்கு நீங்க மாத்தலாம்.
AA - (வா) AA RAAHAA - ஆரஹா.
வ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதுதான் அர்த்தம்.
பெண்களா இருந்தா, AA RAAHEE.
AAP kidhar Hai?
நீங்க எங்க இருக்கீங்க?
Mai JAA RAAHAA H0
நான் போய்க்கொண்டிருக்கேன்.
தமிழ்ல யாரும் இவ்வளவு இலக்கணமா சொல்றது கிடையாது. போய்க்கிட்டிருக்கேன்னு சொல்வதுதான் வழக்கம். இந்தி பேசி பழகிட்டீங்கன்னா, இந்த JAA RAAHAA H0 ஜாரோம்னு ஆயிரும்.
ஒ.கே அது வேண்டாம்.
உங்களுக்கு சின்ன எக்ஸர்சைஸ்:
1. Get up- utt (உட்)
2. See- Dhek(தேக்)
3. Drink- pee( பீ)
இதை RAAHAA போட்டு எழுதுங்க.
இன்னும் காயப்படமால் இருக்கிறது என் மண்ணின் ஈரம். ஒரு கரும்பறவையாக பறந்துகொண்டிருக்கிற அந்த ஞாபகப் புள்ளியை மீட்டெடுக்கவே இத்தளம். இது வண்ணங்கள் நிறைந்த மண். இதில் உங்கள் பாதம் பதிந்தால் எழுத்துக்கள் முளைக்கும். எழுத்துக்கள் பதிந்தால் பாதங்கள் முளைக்கும்.
Sunday, August 3, 2008
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
ut rahaa hoon
dhek rahaa hoon
pee rahaa hoon
வணக்கம் சார்
இரண்டு மூன்று நாட்களாக விடுப்பு எடுத்துகொண்டதுக்கு ஒரு தபா சாரி சொல்லிக்கிறேன்.
சார் ஏற்கனவே ஹிந்தி தெரியும் இந்த சிவா பையனுக்கு அதான் ஒவ்வொரு கிளாஸிலும் கரீட்டா சொல்லி வெரிகுட் வாங்குறான்.:(((
சிவா, குட்.
குசும்பன், நன்றி
Sir....i attend the classes regularly because of my interest towards hindi though i dont leave any comments.....i have one request for u...please continue the class daily....kindly dont give up a break for days....though not much teach us atlest few things daily...
ஐயா, அனானி நன்றி.
சந்தோஷமா இருக்கு நீங்க சொல்றது. என்னோட வேலை டைட். இன்னொருத்தரோட சிஸ்டத்துல இருந்துதான் இதை அப்லோட் பண்றேன். அவரு எப்ப வெளிய போவருன்னு பார்த்து பார்த்துதான் பண்ண வேண்டியிருக்கு. அதனாலதான் சரியா அப்டேட் பண்ண முடியலை. மேக்ஸிமம் ட்ரை பண்றேன்.
நன்றி சார்.
mai ut raahee hou
mai dhek rahee hou
mai pee rahee hou
Post a Comment