பதில்கள்:
1. KAR (do-செய்) KARTHAA- செய்கிறேன்.
MAI KAAM(வேலை) KARTHAA HOU.
நான் வேலை செய்கிறேன்.
2. SEE (பார்-தேக்) DEKTHAA
MAI DEKTHAA HOU.
நான் பார்க்கிறேன்.
3. LAAH (take- எடு) LAAH THAA
MAI LAAHTHAA HOU.
நான எடுக்கிறேன்.
4. PEE (Drink- குடி) PEE THAA
MAI PEETHAA HOU.
நான் குடிக்கிறேன்.
5. KHAA (Eat-சாப்பிடு) KHAA THAA
MAI KHAA THAA HOU.
நான் சாப்பிடுகிறேன்
................
கீழே உள்ளவற்றில் பாதியை மனப்பாடம் செய்தால் கூட நீங்கள் ஓரளவு பேசலாம்.
1. WHEN- kAB ( கப்)
2. WHY- KYU (N) (க்யூ)
3. WHO- KOUN (க்கோன்)
4.WHAT- KIYA (கியா)
5.WHICH- KOUNSA (க்கொன்சா)
6.WHOSE- KISKA (கிஸ்கா)
7.WHOME- KISKAELIYE (கிஸ்கேலியே)
8.HOW- KAISE (கைஸே)
9.HOWMUCH- KITHNA (கித்னா)
10.EARLY MORNING- SUBARE (சுபாரே)
11.DAY- DIN (தின்)
12. DAILY- ROJE (ரோஜ்)
13. AFTERNOON- DUPHAR (துபார்)
14.EVENING- SHAAM (சாம்)
15.NIGHT- RATH/RATHRI ( ராத், ராத்ரி)
16.TODAY- AAJ (ஆஜ்)
17.TOMORROW- KAL (கல்)
18.YESTERDAY- KAL (கல்)
19. DAY AFTER TOMMORROW- PARSU (பர்சூ)
20.DAY BEFORE YESTERDAY- PARSU.(பர்சூ)
21.WEEK- HAPTHA (ஹப்தா)
22.FROM- SE (சே)
23. TO/TILL/UPTO- THAK (தக்)
24. MONTH- MAHINA (மஹினா)
25.ALL RIGHT- ACHCHA (அச்சா)
26.VERY WELL- BEUHATH ACHCHA (பஹூத் அச்சா)
27.NEVER MIND - KOI BAATH NAHI (கோயி பாத் நஹி)
28.HOW FAR- KIDNI DOOR (கித்னி தூர்)
29. HOW LONG- KIDNI DER. (கித்னி தேர்)
30.WELLDONE-SABASH. (சபாஷ்).
இதில் நேற்று/ நாளை ரெண்டுக்கும் கல் தான். அதே போல நாளை மறுநாள் என்பதற்கும் முந்தா நாள் என்பதற்கும் பர்சூ தான் வரும். பயன்படுத்தும் இடத்தை பொறுத்து அதன் அர்த்தம் புரிந்துகொள்ளப்படும்.
வாத்தியார் இப்போது பிசி என்பதால், இதற்க்கு ஒவ்வொன்றுக்கும் ஒரு உதாரணம் நாளையோ நாளை மறுநாளோ சொல்லித்தரப்படும். அதையடுத்து பிரசண்ட் கண்டினியூஸ் டென்ஸ். தமிழ்ல ஒரு வார்த்தையை வச்சு, present continious tense ஐ சொல்லலாம். அந்த வார்த்தை எது என்று சொன்னால் எக்ஸ்ட்ரா மார்க் உண்டு.
ஓகே.
இன்னும் காயப்படமால் இருக்கிறது என் மண்ணின் ஈரம். ஒரு கரும்பறவையாக பறந்துகொண்டிருக்கிற அந்த ஞாபகப் புள்ளியை மீட்டெடுக்கவே இத்தளம். இது வண்ணங்கள் நிறைந்த மண். இதில் உங்கள் பாதம் பதிந்தால் எழுத்துக்கள் முளைக்கும். எழுத்துக்கள் பதிந்தால் பாதங்கள் முளைக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
மறுபடியும் நான் தான் முதல் பெஞ்சு போல.உள்ளேன் சொல்லிக்கிறேன்.
சார் ஒரு வாரம் வெளியூர் போக வேண்டிய வேலை வந்துடுச்சு...இன்னைக்கு பிரிண்ட் அவுட் எடுத்திட்டு வீட்டுக்கு போய் படிச்சிட்டு நாளைல இருந்து கண்டிப்பா கிளாஸ்க்கு வந்துடறேன்...
ராஜ நடராஜன் நன்றி.
சுபேரே
துஃபேர்
பர்ஸோங்
ஹஃப்தா.. இப்படி உச்சரிப்பது இங்கே பழக்கம்..
நன்றாக செல்கிறது வகுப்பு
உள்ளேன் ஐயா. பதிவு விளக்கமாக உள்ளது. நன்றி
//சுபேரே
துஃபேர்
பர்ஸோங்
ஹஃப்தா.. இப்படி உச்சரிப்பது இங்கே பழக்கம்...//
வாங்க முத்து,
பீகார் போனா அவங்க பேசறதை ரொம்ப உன்னிப்பா கவனிக்க வேண்டியிருக்கு. ஒவ்வொரு இடத்துக்கும் உச்சரிப்பு மாறுபடறது இயற்கைதான்.
நன்றி
//நாளைல இருந்து கண்டிப்பா கிளாஸ்க்கு வந்துடறேன்...//
புல்லரிக்குது ஷ்யாம்.
Thanx sir
Nice Explanation
//Thanx sir//
நான் இன்னும் சார் ஆகலைங்க.
நன்றி.
Post a Comment