இன்னும் காயப்படமால் இருக்கிறது என் மண்ணின் ஈரம். ஒரு கரும்பறவையாக பறந்துகொண்டிருக்கிற அந்த ஞாபகப் புள்ளியை மீட்டெடுக்கவே இத்தளம். இது வண்ணங்கள் நிறைந்த மண். இதில் உங்கள் பாதம் பதிந்தால் எழுத்துக்கள் முளைக்கும். எழுத்துக்கள் பதிந்தால் பாதங்கள் முளைக்கும்.

Thursday, July 24, 2008

இந்தி பேசலாம் வாங்க -3 -பதில்கள்

கேள்விக்கான பதில்கள்

1. Mr.Ramesh you sit here, I sit there

மிஸ்டர் ரமேஷ் ஆப் இதர் பைட்டீயே, மை உதர் பைட்தா ஹும்.


2. Suresh you bring my luggage , I take your luggage

சுரேஷ், ஆப் மேரா சாமான் லாயீயே, மே ஆப்கா சாமான் லாத்தா ஹூம்.


3. You drink tea. I drink coffee
ஆப் சாய் பீஜீயே, மே காபி பீத்தா ஹூம்.

4. You go now , I come later
ஆப் அவி ஜாவோ, மே பாத்மே ஆத்தா ஹூம்.

5. Don't read Book. see T.V
புஸ்தக் மத் படோ, டி.வி. தேக் ஹோ

9 comments:

துளசி கோபால் said...

நஹி நஹி.....மே(ன்) டிவி நஹி தேக்கூங்கி.....
படூங்கி படூங்கி. மகர் புஸ்தக் நஹி...சிர்ஃப் தமிழ்மணம் படூங்கி.

சப் டீக் ஹை?

Unknown said...

ssssss...enna teacher ippadi kashtama kuduthuteenga....ennala solla mudiyala aana kathukutten

Anonymous said...

அச்சா ஹே



வெடிகுண்டு முருகேசன்

Anonymous said...

Go and teach Tamil to the North indians, let them learn tamil to survive in chennai

கிருத்திகா ஸ்ரீதர் said...

இந்த ஆத்தா, லாத்தா, பீத்தா ல்லாம் சொல்லியே தரல்.. இது அழுகுணி ஆட்டம், இப்படி ஒரு ஆப்ஷன் இருக்குன்னு முன்னாடி சொல்லிக்கொடுத்திருந்தா எல்லாத்தையும் கரக்டா எழுதியிருப்போமில்ல... அவுட் ஆப் போர்ஷன் கேள்வியெல்லாம் கேட்ககூடாது.. அப்படி கேட்டா நாங்க மேலிடத்துல புகார் குடுக்க வேண்டியிருக்கும்...

:)
நன்றி.. பெரும்பாலும், சரியாகவே ஊகிக்க முடிந்தாலும், கடைசியா சரியா முடிக்கத்தெரியல.. இப்ப கத்துக்கிட்டேன்..

இந்த மாதிரி 1ச்ட் பெர்சன், 3ர்ட் பெர்சனுக்கு வர்ர இணைப்புகளை சொன்னீங்கன்னா ரொம்ப உபயோகமா இருக்கும்...

வாழ்த்துக்கள்.

ஆடுமாடு said...

//சப் டீக் ஹை?//

டீச்சர் நன்றி.

கமல்,
//enna teacher ippadi kashtama kuduthuteenga//
அடுத்த வகுப்பு ஈசியா பண்ணிடலாம்.

ஆடுமாடு said...

வெடிகுண்டு முருகேசன் நன்றி.

அண்ணேன் அனானி, உங்க் அக்கறைக்கு ரொம்...ப நன்றி.

ஆடுமாடு said...

//இந்த மாதிரி 1ச்ட் பெர்சன், 3ர்ட் பெர்சனுக்கு வர்ர இணைப்புகளை சொன்னீங்கன்னா ரொம்ப உபயோகமா இருக்கும்...//

நன்றி கிருத்திகா. கொஞ்சம் பிசி. அடுத்த வகுப்பு இன்னும் ரெண்டு நாள்ல.

மங்களூர் சிவா said...

Okies