பாடம் 2-க்கான கேள்விகள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கான பதில்கள்
கடந்த 2 பாடங்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது. தெரியாத வார்த்தைக்கான பதி்ல் அடைப்பு குறிக்குள்.
ஒ.கே எழுதுங்க.
1. Mr.Ramesh you sit here, I sit there.
2. Suresh you bring my luggage (saamaan-சாமான்),
I take your luggage.
3. You drink tea. I drink coffee.
4. You go now (அவி). I come later.(bhaathme/Bhir-பாத்மே/ பீர்)
5. Don't read Book. see T.V
இன்னும் காயப்படமால் இருக்கிறது என் மண்ணின் ஈரம். ஒரு கரும்பறவையாக பறந்துகொண்டிருக்கிற அந்த ஞாபகப் புள்ளியை மீட்டெடுக்கவே இத்தளம். இது வண்ணங்கள் நிறைந்த மண். இதில் உங்கள் பாதம் பதிந்தால் எழுத்துக்கள் முளைக்கும். எழுத்துக்கள் பதிந்தால் பாதங்கள் முளைக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
1. Mr.Ramesh you sit here, I sit there.
ரமேஷ் இதர் பைட்டியே மே உதர் பைட்ரஹாஹூம்
2. Suresh you bring my luggage (saamaan-சாமான்),
I take your luggage.
சுரேஷ் ஆப் மேரா சாமான் லீஜியே, மே ஆப்கா சாமான் லே ஆவூங்கா
3. You drink tea. I drink coffee.
ஆப் சாய் பீஜியே மே காபீ பீயூங்கா
4. You go now (அவி). I come
later.(bhaathme/Bhir-பாத்மே/ பீர்)
ஆப் அபி சலியே மே பாத் மே ஆவூங்கா
5. Don't read Book. see T.V
மை டிவி தேக்தா ஹூ(ங்)
கிதாப் நை பட்தத்தா
மங்களூர் சிவா விட்டது. மற்றதெல்லாம்
அவர் மேல் பெஞ்சில்தானே இருக்கிறார்?
அப்படியே ஈயடிச்சான் காப்பி.ஹி..ஹி..ஹி!!
சிவா,
நான் கேட்டிருக்கிறது present tense.
நீங்க featureக்கு போயிட்டீங்க. இன்னும் நான் பியூச்சரை ஆரம்பிக்கலை. பீயூங்கா/ஆவூங்கா லாம் அடுத்த கட்டம். இது இல்லாம என்ன போடலாம்னு யோசிங்க.
நாளைக்கு பதில்கள்.
அப்புறம்.
நானானி,
//மை டிவி தேக்தா ஹூ(ங்)
கிதாப் நை பட்தத்தா//
கேட்ட கேள்விக்கான பதில் இது இல்லை.
நாளைக்கு சொல்றேன்.
இது எப்பிடி மிஸ் பண்ணீனேன்
5. Don't read Book. see T.V
கிதாப் மத் படோ. டிவி தேகோ
1. mr. Ramesh, ஆப் இதர் பைட்டோ. மே உதர் பைட்ஹூ.
2. suresh, தும் லாவோ மேரா சாமான். மே லாஹூ த்ஹுமாரா சாமான்.
3. தும் டீ பீயோ. மே காஃபி பீஹூ.
4. தும் அவி ஜாவோ. மே பாத்மே ஆஹூ.
5. மத் படோ புக். டிவி தேகோ.
சந்தேகம்: உட்கார், எடு, குடி, வா இதெல்லாம் பாடத்துல சொல்லியிருக்கீங்க. உட்கார்கிறேன், எடுக்கிறேன், குடிக்கிறேன், வருகிறேன் இதுக்கு எப்படி சொல்லனும்னு தெரியல.
'மே' ல ஆரம்பிச்சா 'ஹூ' போடனும்னு சொன்னதால பைட்ஹூ, லாஹூ, பீஹூ, ஆஹூ -ன்னு எழுதியிருக்கேன். சரியா?
ரமேஷ் ஆப் இதர் பைடியே/பைடோ. மே உதர் பைட்தா ஹூ(ம்)
சுரெஷ் ஆப் மேரா சாமான் லாயியே/லாவோ. மே துமாரா சாமான் லாதா ஹு(ம்)
ஆப் சாய் பீஜியே/பீவொ. மே காப்பி பீதா ஹும்
அபி ஆப் ஜயியே/ஜாவொ. மே பிர் மே ஆத்தா ஹும்
கிதாப் மத் படியியே/படோ. T V தேக்கியே/தேகோ.
டீக் ஹை?
அருள் குமார், நல்ல முயற்சி.
பதில்களை நான் போட்டுட்டேன். தெரிஞ்சுக்கோங்க.
அடுத்த வகு்ப்பில் விளக்குகிறேன்.
வருகைக்கு நன்றி.
வடகரை வேலன்,
வடகரை தென்காசி வடகரையா?
நல்லா படிக்கிறீங்க. பதில்களை ஒருவாட்டி செக் பண்ணிக்குங்க.
நன்றி,
ஆமாங்க தென்காசி வடகரைதான். நீங்க?
Post a Comment